Friday, August 24, 2012


நிஜமே வேண்டும் ...!!!
நினைவுகள் நிஜமாகவே - என் 
நித்திரை கலைப்பதை - உன் 
முகத்திரை நிலைப்பதை - தன்
அகத்திரை நீக்கி நிலவு பேசுவது 
இந்த செங்கந்தால் மலருக்கு 
புரியாத என்ன ???

Saturday, August 18, 2012


கணக்கும் இதயத்துலே.....
தாண்டிய கடல்களுக்கு தெரியும் ..
மோதிய அலைகளுக்கும் புரியும் ..
பிறப்பால் உணராத பிரிவின் வலியும் ..
காணமல் கசிந்த கண்ணீரின் அளவும் ...
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்