
இறைவன் கொடுத்த
இனிய வாழ்வில்
கிடைத்த உறவுகள் ,
கிடைக்காத பந்தங்கள்!!!
பதிந்த நினைவுகள் ,
பாதித்த நிகழ்வுகள் !!!
புதைந்த கனவுகள் ,
வதைத்த தவறுகள் !!!
விவாதித்த வினாடிகள்,
விவரித்த விவாதங்கள் !!!
அணைத்த நண்பர்கள் ,
அணைந்த ஆத்மாக்கள் !!!
நிருபித்த நிமிடங்கள் ,
நிராகரித்த தருணங்கள் !!!
அனைத்தையும் அசைபோட்டால்
அற்புதமான வாழ்வில்
அற்பமான ஆசையால்
இழந்தவையும் இனித்தவையும்
இனியாவது புரியும் நமக்கு !!!
அற்புதமான வாழ்வில்
ReplyDeleteஅற்பமான ஆசையால்
இழந்தவையும் இனித்தவையும்
இனியாவது புரியும் நமக்கு !!!
அழகான கவிதை...சூப்பர் அஹ இருக்கு நண்பா....
thnks reva ..
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteமேலும் தமிழும்
தங்கள் கவிதையும் சிறக்க வாழ்த்துக்கள்
அழகான கவிதை ....
நண்பர்களை நேசிக்கும் நண்பர்களில் நானும் ஒருவனாய்..
thanks siva....
ReplyDelete