Friday, May 16, 2014

பெண்ணல்ல !!! 

பார்த்தவுடன் காதல் !!!
பழகியவுடன் தேடல் !!!
விரல் சேர்த்தவுடன் ஊடல் !!!

கருப்போ சிவப்போ ..
மாற்றலாம் பிறகு ...
என் தேர்வு ஊதா தான் !!!

இறுக்கி அணைப்பது நான் !!!
உருகி தவிப்பது நீ !!!
வருடி வார்ப்பது நீயும் நானும் !!!

மல்லியாய் சுண்டி இழுப்பது ..
மெல்லிடையா .. சங்கு கழுத்தா ???
வல்லினம் வாழ்வது உன்னாலே !!!

இதழ்களின் எச்சில்கள்...
வரைந்த கோலங்கள்...
அத்தானை மயக்கும் ...
அத்தனை அழகு !!!

எனக்கு மட்டுமே சொந்தம்!!!
எனது புதிய பந்தம் !!!
பெண்ணல்ல !!!
பென் (Pen ) அவள் .. !!! :)

4 comments:

  1. Awesome nga. I have turned a big fan of ur kavithaikal. Looking forward for more nga.

    ReplyDelete
  2. அகத்தை அழகாய்ச் சொல்ல தமிழை விட வேறு மொழியும் இருந்திட இயலுமா? நன்று.

    ReplyDelete
  3. உருவகம், உவமை, அருமையான கையாடல்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சிறப்பான ஒப்பீடு ...��

    ReplyDelete

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்