வாழ்வின் ஓட்டங்களை நினைவாய் நிறுத்த எனது ஆரம்பம் !!!
Wednesday, December 22, 2010
வைகையில் வெள்ளம் !!!
மகன் அவன் மறுபுறம் புறண்டு, மனம் தனை கொள்ளையும் கொண்டு , ரஹ்மான் இசையையும் புறந்தள்ளி, அழகிய அவன் நாவால் பழகிய வார்த்தைகளை இளகிய வார்ப்பாய் இசைக்கையில் , இயல்பாய் பிரண்டோடும் வாநீர் துளிகள் தான் வைகையில் இன்று வெள்ளமா ?
வைகையில் இன்று
ReplyDeleteவெள்ளமா.............
இந்த அழகு வெள்ளத்தை
அழகாய் ரசிக்கலாம்............
:)
ReplyDelete