ஆசையில் ஆழ்ந்து ..
இருவரும் இசைந்து ..
ஈர்க்கும் ஈர்துருவமாய் ..
உயிரிலே உணர்வான..
ஊஞ்சலின் ஊண்ருகோலடி நீ !!!
எக்கணமும் என்நாடி நாடி ...
ஏகமும் ஏங்கவைத்து ஏகாந்தத்தில் ...
ஐந்தாண்டும் ஐவிரலி ஐக்கியநாதனாய் ...
ஒருகாலே ஒற்றை ஒய்யாரயிணையாய் ...
ஓஷ்டங்களின் ஓசையில் ஓவியக்குழலாய்...
ஔதசியமும் ஔடதமும் ஔபரிதிகமாய் ...
வாழும் என் வாழ்வுக்குச் சான்றான ..
அன்பு மனைவிக்கு ...
அளவில்லா முத்தங்களோடு ...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!
Have a healthy life and happy family forever...
ReplyDeleteThanks da Vasanth ..
ReplyDelete