வாழ்வின் ஓட்டங்களை நினைவாய் நிறுத்த எனது ஆரம்பம் !!!
Wednesday, December 15, 2010
குட்டி தோழன் !!!
பிறந்த நாள் முதல் பிறண்டு உருள பிடிவாதம் பிடித்த நீ உன்னால் எதுவும் முடியுமென தவழ்ந்தே கண்பித்து விட்டாயே கவின் செல்லமே !!! உன் முயற்சியும் வெற்றியும் தொடரட்டும் என் குட்டி தோழா !!!
குட்டி தோழனுக்கு என் வாழ்த்துக்களும் கூட....
ReplyDeleteenathu vaalthukklaum..
ReplyDelete