எனை உணர்வாயா ????
நாட்கள் பல
நானாகவே நன் இல்லை !!!
துக்கங்கள் பல நேரம்
தூக்கங்கள் சில நேரம் !!!
உணவுகள் சில நேரம்
உன்நினைவுகள் பல நேரம் !!!
பிடித்தம் அளவு
பிடிபடவில்லை !!!
உன்னை பிடித்த அளவு
வேறதும் பிடிக்கவும் இல்லை !!!
கோபங்கள் எல்லை தாண்ட
பாசங்கள் என்னுள் தூங்க
வேறெங்கே நம் வாழ்வை தேட !!!
//பிடித்தம் அளவு
ReplyDeleteபிடிபடவில்லை !!!
உன்னை பிடித்த அளவு
வேறதும் பிடிக்கவும் இல்லை !!!/
மிகவும் அழகான வரிகள்..!!